இது குறித்து கூறிய அந்த இளைஞன், இந்த நாட்டில் நான் மிகவும் துரதிர்ஷ்டவசமானவன். ஏற்கனவே நான் இது போன்று கழிவறையில் இருக்கும் போது விஷ சிலந்தி கடித்துள்ளது. தற்போதும் அதே இடத்தில் விஷ சிலந்தி கடித்துள்ளது. திரும்பவும் இந்த சிலந்து கடிக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.