இதுபோன்ற சம்பவம் அவ்வப்போது அந்த பகுதியில் நடப்பதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அவ்வப்போது மலைப்பாம்புக்கு இரையாகி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு இதேபோன்று மலைப்பாம்புவால் இருவர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.