வெப்பத்தை குறைக்க சிகரெட் துண்டுகளில் அமைக்கப்படும் சாலை!!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (16:56 IST)
பஞ்சுடன் கூடிய சிகரெட் கழிவு துண்டுகளை ரோடு போட முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.


 
 
ரோடு போடுவதற்கு ‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகுடன் ரசாயன பொருளுடனான சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து கலவை தயாரிக்கப்படுகிறது.
 
இந்த சிகரெட் கழிவு துண்டுகளால் போடப்படும் ரோட்  பலம் வாய்ந்ததாகவும், சாலையில் வெப்பம் வெளியேறாமல் தடுக்கப்படும் என் கண்டறியப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்