இதில் பாதி கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிகிறது. அதாவது, தந்தம் கடத்துதல், போதை பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக தெரிகிறது. அதேபோல், கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார், அதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கே செலவு செய்கிறாராம்.