ஒமிக்ரான் வைரஸின் பிஏ 2 உருமாற்றம் வேகமாகப் பரவும்-

சனி, 19 பிப்ரவரி 2022 (16:10 IST)
ஒமிக்ரான் வைரஸின் பிஏ 2  உருமாற்றம் வேகமாகப் பரவும் எனவும் இது  நோய்த் தீவிரத்தை ஏற்படுத்தும் என ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரொனா தொற்று வேகமாகப் பரவிய  நிலையில் இதன் உருமாறிய கொரொனா டெல்டாவைரஸ்,  ஒமிக்ரான் தொற்று என தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தோன்றியது.

உலக நாடடுகளில் தற்போது 3 வது கொரொனா அலை பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் வைரஸின் பி ஏ 2  உருமாற்றம் வேகாமப் பரவும் எனவும் இது  நோய்த் தீவிரத்தை ஏற்படுத்தும் என ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்