நாளை முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ள ரியோ ஒலிம்பிக் தொடரில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தனிநபர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக இந்த பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக கால்பந்து மற்றும் கூடைபந்து போட்டியை அடிமட்ட நிலையில் இருந்து ஊக்குவிக்க முக்கிய காரணமாக இருப்பதால் இவரை தேர்வு செய்துள்ளனர். மேலும், நீடா அம்பானி , மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.