ஈரான் செல்கிறார் இந்திய பிரதமர் மோடி

புதன், 18 மே 2016 (02:54 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் நாட்டுக்கு மே 22 மற்றும் 23 தேதி சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.
 

 
ஈரான் நாட்டு அதிபர் ஹாசன் ரவுஹானி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய அழைப்பு விடுத்தார்.
 
இதனை ஏற்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் நாட்டுக்கு மே 22 மற்றும் 23 தேதி சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாப்பு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து மோடியின் பயணம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்