உறுப்பில் மாட்டிக்கொண்ட மோதிரம்: 2 நாட்கள் தவித்த இளைஞர்

வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:48 IST)
சீனாவில் இளைஞர் ஒருவரின் உறுப்பில் வளையம் மாட்டிக்கொண்டது. இரண்டு நாட்களாக தவித்த இளைஞருக்கு இறுதியாக தீயணைப்பு படையினரால் மோட்சம் கிடைத்தது.


 

 
சீனாவின் தெற்கு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது உறுப்புக்கு மோதிரம் போட்டுள்ளார். இதை எதற்கு செய்தார் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக மோதிரம் உறுப்பில் மாட்டிக் கொண்டதால் அவதிப்பட்டுள்ளார்.
 
பின்னர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போராடி அந்த மோதிரத்தை வெட்டி எடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்