அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 58 வயதான மடோன ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி வாய்ப்பை அளிக்க போகிறேன் என கூறி, குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால் அந்த நபர்கள் என்னுடன் உடலுறவு கொள்ளலாம் என கூறி அதிர்ச்சியளித்தார்.