இந்த மூன்று கால் சென்டர்களிலும் உள்ள ஊழியர்களுக்கு, அமெரிக்கர்கள் பேசுவது போல் ஆங்கிலம் பேசவும், அந்நாட்டினரை போனில் தொடர்பு கொண்டு அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போன்று பேசவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்த கால் சென்டர்கள் ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபாய் என, ஓராண்டுக்கும் மேலாக பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.