இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஊழியராகப் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை, அங்கு மேலாளராகப் பணியாற்றி வரும் சுந்தர் ஐஅய்ர் என்பவர் மீதும் , ரமணா கொம்பெல்லா என்பவர் மீதும் ஊழியரை சாதி பெயரில் பாகுபாடு காட்டித் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிஸ்கோ நிறுவனத்தின் சார்பில் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் கம்பெனி சட்டத்தின்படி அனைவரும் சரிசமம் தான். இருப்பினும் இந்தியாவை சேர்ந்தோர் அமெரிக்காவில் பணியாற்றும் போதும் சாதிகொள்கையை கடைப்பிடிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.