இந்தியா பல காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து ராணுவத்திற்கு தேவையாக ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் புதிய ஹெரான் டிபி ஆளில்லா போர் விமானங்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையைழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.