தன்னைத்தானே அவர் பார்த்ததாகவும் தன் தோலில் விசித்திரமான வடிவங்களை பார்த்ததாகவும் அவர் தனது மரண அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். இதயத்துடிப்பு நின்றபோதிலும் அவருடைய நுரையீரல் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஸ்கேன் செய்த போது புரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்