இந்நிலையில், பிணைக் கைதியாக உள்ள ஒரு குடும்பத்தினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் பிணைக் கைதிகளை சித்ரவதை செய்யும் காட்சி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.