சமீப காலமாக உலகம் முழுவதும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள், இணையதள தேடு பொறி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்து வந்தன.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம், தங்கள் நிறுவன செலவுகளை குறைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.