குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்யும் சிறுமி 7வது மாடியில் விழும் நிலையில் தொங்கி கொண்டிருந்தபோது, சிறுமியை காப்பாற்றாமல் எஜமானி அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் வீட்டு வேலை சிறுமி, 7வது மாடியில் பால்கனி கம்பியை பிடித்து விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் எஜமானி அவரை காப்பாற்றாமல் அந்த சிறுமி கீழே விழும் வரை அதை படம் பிடித்து கொண்டிருக்கிறார்.