அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 19 வயதான பெண் ஒருவர் தன்னுடன் படிக்கும் 20 வயதான இந்தியாவை சேர்ந்த அர்மான் பிரேம்ஜி என்பவர் தன்னை லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று ஓய்வு அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார்.