பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய வரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் எங்கள் குழந்தைகள் ஒரு புதிய சகோதரியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்