மார்பகங்களில் வெள்ளை பெயிண்ட் அடித்த மாடல் அழகி! எதற்கு தெரியுமா?

செவ்வாய், 4 ஜூலை 2017 (06:01 IST)
இங்கிலாந்து ராணியின் உதவியாளராக இருந்தவரும் மாடல் அழகியுமான இண்டியாஹிக்ஸ் என்பவர் சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்தபோது தனது இரண்டு மார்பகங்களிலும் வெள்ளை பெயிண்ட் அடித்து வந்திருந்தார். ஆனால் இதை பெரும்பாலானோர் கண்டுபிடிக்கவில்லை



 
 
பொதுவாக கருப்பு நிற கோட் போடும்போது அதனுள்ளே வெள்ளை நிற சர்ட் போடுவது வழக்கம். இந்த வெள்ளை சர்ட்டிற்கு பதிலாக முன்பகுதி முழுவதும் வெள்ளை நிற பெயிண்ட் அடித்து புது ஃபேஷனை உருவாக்கியுள்ளார் இண்டியாஹிக்ஸ்.அதில் கருப்பு நிற டையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
 
வெள்ளை பெயிண்ட் அடித்த வெற்று மார்புடன் மேலே ஒரு கருப்புக்கோட் போட்டு விழாவில் கலந்து கொண்ட இண்டியாஹிக்ஸின் புதிய ஃபேஷனை பெரும்பாலோர் கண்டுபிடிக்கவில்லை. ஒருசிலர் மட்டும் கண்டுபிடித்து ஆச்சரியம் அடைந்தனர்.
 
இந்த வெள்ளை பெயிண்ட் உடையை அவருடைய பேத்தி தான் வடிவமைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்