×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
லத்தீன் அமெரிக்காவில் மீண்டும் பறந்த சீன உளவு பலூன்!
சனி, 4 பிப்ரவரி 2023 (23:01 IST)
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
ஏற்கனவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தைவான் நாட்டு தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில்,அமெரிக்க நாட்டில் ராணுவ கண்காணிப்பில் உள்ள அணுசக்தி ஏவுதளம் அமைந்திருக்கும் மொன்டானா பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்த உளவு பலூன் பறந்தது.
இதைச் சுட்டு வீழ்த்த ராணுவத்தினர் முயற்சித்தனர், ஆனால், சுட்டு வீழ்த்தினால் அணு சக்தி ஏவுதளத்திற்கு பாதிப்பு என்பதால் இதை விட்டுவிட்டனர்.
இதுகுறித்த புகாருக்கு சீனா வேண்டுமென்றே அமெரிக்கா குற்றம்சாட்டுதாக கூறியது.
இந்த நிலையில், லத்தீன் அமெரிக்க பகுதியில் மீண்டும் ஒரு சீன உளவு பலூன் பறந்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலையமைகமான பெண்டகம் தெரிவித்துள்ளது
.
ALSO READ:
அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு
மேலும், லத்தீன் அமெரிக்காவில் பலூன் ஒன்று பறந்து வருகிறது இது சீன உளவு பலூனா என்று ஆய்வு செய்து வருவதாகவும் பெண்டகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!
'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!
வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!
சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!
செயலியில் பார்க்க
x