ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் முக்கியமான போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில், தடகள பயிற்சியாளர்கள் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான சித்தரவதைப்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
மனிதநேயமற்ற முறையில் பயிற்சிகளை அளித்து தடகள விளையாட்டுகளில் பதகங்களை குவித்து வருகிறது சீனா. விளையாட்டு போடிகளில் எப்படியாவது பதகத்தை தட்டி விட வேண்டும் என்று தடகள பயிற்சியாளர்கள், பிஞ்சு பிள்ளைகள் என்று பாராமல் பதகத்தை மட்டும் மனதில் நினைத்து கொண்டு அவர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.