உலகில் பணக்கார நாடு: அமெரிக்காவை முந்தி சீனா முதலிடம்

செவ்வாய், 16 நவம்பர் 2021 (23:30 IST)
உலகில் பணக்கார நாடுகளின் பட்டியல் வெஇயாகியுள்ளது. இதில், உலக வல்லரசாக அறியப்பட்ட அமெரிக்கா முந்தி ஆசிய நாடான சீனா முதலிடம் பிடித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 140 கோடிக்கும்மேல்  மக்கள தொகை வைத்து முதலிடத்தில் உள்ள சீன தேசம்  கடந்த 2020 ஆம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலர்கள் பெற்று உலகப் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்