அதன்பின்னர் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. கடந்த ஓராண்டாக வீட்டிலேயே முடங்கி இருந்தார். அவர் உடனடியாக 285 கிலோ உடல் எடையைக் குறைத்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். அதற்காக அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனாலும் அவரது உடல் எடை குறையவில்லை.