இந்த நிலையில், நேற்று முன் தினம் இந்தக் கோவியில் இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீவிபத்தில் 80 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.