அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாகாணத்தை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வேலைக்கு சென்றதால் வீட்டில் டிஜோனே ஒயிட் மற்றும் அவரது 9 வயது தம்பி இருந்தனர். நேற்று மதியம் டிஜோனே ஒயிட் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.