மாலத்தீவில் வெடிகுண்டு தாக்குதல்… முன்னாள் அதிபர் காயம்!

வெள்ளி, 7 மே 2021 (16:13 IST)
மாலத்தீவுகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் அதிபர் காயமடைந்துள்ளார்.

மாலத்தீவின் தலைநகர் மாலேவில் முன்னாள் அதிபர் முகமது நஷித்தின் வீடருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் முகமது நஷீத் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது சம்மந்தமாக அந்த நாட்டு போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்