பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆளும் கட்சி கூட்டணி மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 281 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷேக் ஹசினா தான் போட்டியிட்ட கோபால்கஞ்ச்-3 தொகுதியில் மாபெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஷேக் ஹசீனா 2,29,539 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்கதேச தேசியவாத கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வெறும் 123 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.