அப்போலோ ஆஸ்ட்ராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 RK2 விண்கல் கடந்த மாதாம் நாசாவால் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 118 - 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிமீ வேகத்தில் பூமியின் வட்டப்பாதையை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.