மந்தமான காண்டம் விற்பனை: பொருளாதார வீழ்ச்சி குறித்து அரசு கவலை!

சனி, 21 செப்டம்பர் 2019 (10:28 IST)
அர்ஜெண்டினாவில் காண்டம் விற்பனை சரிந்துள்ளதால், அந்நாட்டு அரசு பொருளாதார வீழ்ச்சி குறித்து கவலையடைந்துள்ளது. 
 
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் காண்டம் விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளதாம். ஆம், அர்ஜென்டினாவில் இப்போது மிகப்பஎரிய அளவில் நாணய மதிப்பு சரிவி, பணவீக்கம், வேலைவாய்ப்பு இழப்பு போன்ர பல சிக்கலை சந்தித்து வருகிறது. 
 
இந்நிலையில் இப்போது காண்டம் விற்பனையும் சரிந்துள்ளதாம். அதாவது மொத்தமாக கருத்தரித்தலைத் தடுக்கும் மாத்திரை விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளதாம். இதனால் மக்கள் தொகை அதிகரிக்குமோ கவலையடைந்துள்ளனராம். 
 
மக்கள் தொகை பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் கருத்தடை பொருட்களைப் பயன்படுத்தாத போது பல தரப்பட்ட நோய்கள் உருவாகவும் வழி வகுக்கும் என்ற ஆரோகியம் சார்ந்த கவலையும் உள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்