வேலைவாய்ப்பில் பெண்களை பாதிக்கும் காரணிகள், ஊதிய பாகுபாடு குறித்த மேம்பட்ட ஆய்வுகளை இவர் செய்துள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது சரியான தேர்வு என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.