இதில் ரசாயனம் ஏற்றிசென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் லாரிகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இந்த கோர விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பல்வேறு வாகனங்கள் வெடித்து சிதறியுள்ளன.காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.