குறிப்பாக ஃபேஸ்புக், அமேசான், டுவிட்டர், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அக்சென்சர் நிறுவனம் தங்கள் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், பொருளாதார மந்தநிலை, நிறுவன செலவு குறைப்புகள் ஆகியவற்றிற்காக இந்த முடிவை தலைமை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.