இத்திருமணத்தில் சென் வீட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வருகை புரிந்தனர்.
மகிழ்ச்சியாக நடந்த திருமணத்தின்போது, சில இளம்பெண்கள் சூழ்ந்து கொண்டு, மணமகனுக்கு எதிராக குரல் எழுப்பி அவர்களின் கையில் பதாகைகள் வைத்திருந்தனர்.
இதுகுறித்து, உறவினர்கள் அப்பெண்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள், பெண்களைக் காதலித்தால், அவர்களை ஏமாற்றாதீர்கள்… அவர்கள் உங்களை பழிவாங்க முடிவெடித்தால் என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.