அந்த பெண்ணிற்கு 6 ஆண், 1 பெண் என 7 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்து குழந்தைகளும் நல்ல ஆராக்யத்துடன் இருக்கின்றன. அந்த பெண்ணும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது 7 குழந்தைகள் பிறந்துள்ளன.