சமீபத்தில், உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புதின் அறிவித்தார். இந்த நிலையில், உக்ரைன் ராணுவ வீரர் ரோமன் டோப்ரியாக் என்பவர் இப்போரில் தன் ஒரு காலை இழந்துள்ளார்.
இந்த நிலையில், தன் காதலியிடம் ரோமன் டோப்ரியாக் காதலைக் கூறவே உற்றார், உறவினர்கள், குடும்பத்தினர் முன்னிலையிலும் கூறவே, அதை காதலி ஏற்றுக் கொண்டார். காலை இழந்தாலும் காதலை இழக்கவில்லை எந்று நெட்டிசன்கள் இவர்களின் உண்மைக் காதலை பாராட்டி வருகின்றனர்.