தொழில்நுட்பம் ஆளும் இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் எதாவது தெரிந்துகொள்ள வேறு யாரையும் எதுவும் கேட்கத் தேவையில்லை; சமையல் முதற்கொண்டு, கம்யூட்டர் வரை அனைத்து விஷயங்களையும் யூடியுப்பில் பார்த்துக்கொள்ளமுடியும்.
9 வயதுள்ள ரியானின் யூடியுப் சேனலுக்கு 27 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவர் ஜூன் 2020 ஆண்டில் யூடியுப் தளத்தில் அதிகம் சம்பாதிக்கும் நபராக உருவெடுத்துள்ளார். இவரது வருவாய், $29.5 மில்லியன் ஆகும்.இதிய மதிப்பில் சொல்வதென்றால் ரூ.220 கோடி ஆகும்.