இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளில் 15 முதல் 25 வயதுடைய 14,000 பெண்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த ஆய்வில் வாக்களித்தனர். இதில் அதிகமான பேஸ்புக்கில் 39 சதவீதப் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அதற்கடுத்த இடங்களில் இன்ஸ்டாகிராம் (23 சதவீதம்), வாட்ஸ்அப் (14 சதவீதம்), ஸ்னாப்சாட் (10 சதவீதம்), ட்விட்டர் (9 சதவீதம்) மற்றும் டிக்டாக் (6 சதவீதம்) எனக் கூறியுள்ளார்.