இந்த ஆறு ரஷ்யா சீனா எல்லையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 27 ஜோடிககளில் உள்ள 54 கைகளில் ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மருத்துவர்கள் அந்த கைகளை ஆய்வு செய்தும் வருகிறார்கள்.