அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மெர்சி என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு பதுங்கி இருந்த ஒருவன் தீடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மருத்துவமனைக்கு வருவோர் போவோர் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒரு டாக்டர் உட்பட பேர் பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.