இந்நிலையில் அந்த சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தில், அவர்கள் கூலித்தொழில் செய்து வருவதால் இரவு நேரத்தில் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். அப்போது அவரது வீடு புகுந்து ஒரு நபர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.