‌‌சி‌றில‌ங்கா அரசு‌ம் ‌விடுதலை பு‌லிகளு‌ம் பே‌ச்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம்: தெ‌‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா!

செவ்வாய், 25 மார்ச் 2008 (19:10 IST)
இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு காணு‌ம் வகை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா அரசு‌ம், த‌மி‌ழீழ ‌விடுதலை‌‌ப் பு‌லிகளு‌ம் அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இ‌ல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை தொட‌ர்பாக தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்க தொலை‌த் தொட‌ர்பு இணையமை‌ச்ச‌ர் இராதா‌கிரு‌ஷ்ண ப‌ட்டாயா‌ச்‌சி ல‌‌ண்ட‌னி‌ல் ‌பி.‌பி.‌சி.‌யி‌ன் ‌சி‌ங்கள சேவையான ச‌ந்ததே‌சியா‌வி‌ற்கு அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

இல‌ங்கை‌ இன‌ப் ‌பிர‌ச்சனைகளு‌க்கு இறு‌தி‌த் ‌தீ‌ர்வு கா‌ண்ப‌தி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்க அரசு தொட‌ர்‌ந்து உறு‌தியாக உ‌ள்ளது.

சி‌றில‌ங்க அர‌சையு‌ம், த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளையு‌ம் அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வை‌ப்பதே எ‌ங்க‌ளி‌ன் நோ‌க்கமாகு‌ம். பே‌ச்சு‌க்களே இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கான ‌தீ‌ர்வை ஏ‌ற்படு‌த்து‌ம்.

ச‌ர்வதேச நாடுக‌ள், ச‌ர்வதேச அமைப்புக்கள், தொண்டு ‌நிறுவன‌ங்க‌ள் போ‌ன்றவை சிறிலங்ரசையுமதமிழீவிடுதலைபபுலிகளையுமபேச்‌சி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம். இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றினா‌ர்.

கட‌ந்வாஇறு‌தி‌யி‌ல் ‌பி‌ரி‌ட்ட‌னி‌லஉ‌ள்ள ‌கிழ‌க்கலண்ட‌னப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லநட‌ந்த "இல‌ங்கை‌யி‌னஇன‌ப்‌ பிர‌ச்சனை" எ‌ன்னு‌மதலை‌‌ப்‌பிலாச‌ர்வதேமாநா‌ட்டி‌லதெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கசா‌ர்‌பி‌லதொலை‌ததொட‌ர்பஇணையமை‌ச்ச‌ரஇராதா‌கிரு‌ஷ்ப‌ட்டாயா‌ச்‌சி ப‌ங்கே‌ற்றா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்