ஜப்பா‌னி‌ல் ‌நிலநடு‌க்க‌ ப‌லி 1000 ஆக உய‌ர்‌ந்தது

சனி, 12 மார்ச் 2011 (13:53 IST)
ஜப்பானிலஏற்பட்வரலாறகாணாதாநிலநடுக்க‌த்தாலு‌ம், சுனாமியாலு‌மஆயிரத்துக்குமமேற்பட்டோரஉயிரிழ‌ந்து‌ள்ளன‌ர்.

தலைநகரடோக்கியோவினட‌கிழ‌க்குபபகுதியிலசுமார் 400 ி.தொலைவிலஏற்பட்இந்நிலநடுக்கம், ரிக்டரஅளவுகோலில் 8.9 பதிவானது. 33 அடி உயரத்துக்கராட்சஅலைகளஎழுந்தன. கார்கள், பேரு‌ந்துகள், இரயில், வீடுகளஒரநகரையகடலநீரஅடித்துசசென்றது.

கடலோரபபகுதிகளிலமின்சாரமுமதொலைததொடர்பவசதிகளுமதுண்டிக்கப்பட்டன. மியாகி மாநிலத்திலஉள்செண்டாயநகவிமாநிலையத்திலநிறுத்தி வைக்கப்பட்டிருந்சிறிவிமானங்களையும், கார்களையுமகடல்நீரஅடித்துசசென்றது.

நிலநடுக்கத்தாலபகுதிகளிலகுடியிருப்புகளதீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. எண்ணெய்சசுத்திகரிப்பஆலஒன்றிலுமகட்டுக்கடங்காமலஎரிந்தகொண்டிருக்கிறது.

செண்டாயநகரினஒரபகுதியிலமட்டும் 200 முதல் 300 உடல்களகிடைத்திருக்கின்றன. நாடமுழுவதுமஆயிரத்துக்குமமேற்பட்டோரஇறந்திருக்கலாமஎன்றும், நூற்றுக்கணக்கானோரைககாணவில்லஎன்றுமகூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்