செய்முறை:
வேகவைத்த ராஜ்மாவை நன்கு மசித்துக் கொள்ளவும். இத்துடன், மசாலா ஓட்ஸ், பன்னீர் உட்பட அனைத்து மசாலாவையும் கலந்து, உருளைக் கிழங்கு மசியலைப் போல பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றை சிறு சிறு வட்டங்களாக, வடை போல தட்டி, முட்டை வெள்ளைக் கருவில் தோய்த்து, அதன்பின், பிரட் துாளில் பிரட்டி, கடாயி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையா ராஜ்மா கட்லெட் தயார்.