இறாலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இறால் உடன் கடலைமாவு, மிளகுத்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட், சில்லி பவுடர், தேவையான அளவு உப்பு, இதை அனைத்தையும் நன்றாக பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
10 நிமிடம் கழித்து, கடாயில் உள்ள எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் ருசியான இறால் வறுவல் தயார்.