செய்முறை:
அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு மூன்றையும் தனித்தனியாக சல்லடையில் சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு ஒன்றாக சேர்த்து அதனுடன் சிறுது தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பாதத்திற்கு மிருதுவான மாவாக பிசைந்து கொள்ளவும்.