வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும். மேலும் தெரிந்து கொள்ள....