வறு‌த்த இட்‌லி

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:36 IST)
இ‌ட்‌லியஇ‌ன்னு‌மரு‌சியா‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌லஅதனதா‌ளி‌த்தவறு‌த்தசா‌‌ப்‌பி‌ட்டா‌லஎ‌ப்படி

தேவையானவ
இட்லி மாவு - 1/2 க‌ிலே
இட்லி மிளகாய்பபொடி - 1 க‌ப
கறிவேப்பிலை - சிறித
எலுமிச்சம்பழ‌ம் ‌சி‌றியத
கடுக
சீரகம
பொடியாநறுக்கிபூண்ட
எண்ணெய்

செ‌ய்யு‌மமுற

இட்லி மாவை ‌சிறு ‌சிறஇட்லி தட்டிலஊற்றி வேவை‌த்தஎடு‌ங்க‌ள்.
கடாயிலஎண்ணெயைககாயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டபோட்டதாளித்து, அதிலஇட்லி மிளகாய்பபொடியையுமசேர்த்தஅடுப்பஅணைத்துவிடுங்கள்.
பிறகு, இந்தககலவையிலஇட்லிகளைபபோட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழமசாறசேர்த்தநன்ககிளறி இறக்குங்கள்.
ருசியாவறு‌த்இட்லி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்