வெடிப்புகள் இல்லாமல் வழவழவென சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்திக் வட்ட வடிவில் செய்து கொள்ளவும். இதனை நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு அடுக்கி 15 நிமிடங்கள் ஓவனில் மிதமான சூட்டில் பேக் செய்யவும்.
பிஸ்கெட் நன்கு உப்பி வரும் போது வெளியே எடுத்து, சற்று ஆற விட்டு, விரலால் லேசாக சமப்படுத்தவும்.
வெண்நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் பட்டர் பிஸ்கெட் தயார்!.