×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வீட்டில் பூச்சிகளை விரட்ட
வியாழன், 7 ஏப்ரல் 2011 (17:58 IST)
எறும்புகளை விரட்
ட...
வினிகர் மற்றும் தண்ணீர
ைக்
கலந்து எறும்பு இருக்கும் இடங்களில் தெளிக்கவும்.
கிராம்பை பொடியாக்கி நுழையும் இடங்களில் தூவலாம்.
சிவப்பு மிளகாய
்த
்தூள் தூவுவதால் எறும்பு வருவதை தடுக்கலாம்.
எலுமிச்சை சாறும், எலுமிச்சை தோலும் எறும்புகளை விரட்ட உதவும்.
ஈக்களை விரட்
ட...
துளசி செடி, ஈக்களை விரட்டும்.
ஆரஞ்சு தோலை மூலைகளில் வைப்பதாலும் ஈக்களை விரட்டலாம்.
கிராம்புகளை ஜன்னல், கதவு ஆகியவற்றின் அருகில் வைக்கலாம்.
சர்க்கரையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு அட்டையை நனைத்து தூரத்தில் தொங்க விடலாம். இதில் ஈக்கள் போய் ஒட்டிக் கொள்ளும்.
கரப்பான் பூச்சியை விரட்
ட...
சோடா மாவையும், பொடித்த சர்க்கரையையும் சேர்த்து தூவலாம்.
நறுக்கிய பிரியாணி இலை, வெள்ளரி தோல் ஆகியவையும் கரப்பானை விரட்டும்.
பல்லிகளை விரட்
ட...
புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அறையின் மூலைகளில் வைக்கலாம்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?
ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!
செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!
மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?
செயலியில் பார்க்க
x