வெள்ளை துணிகள் பளீரென்று பிரகாசிக்க - கு‌றி‌ப்புக‌ள்

செவ்வாய், 18 டிசம்பர் 2012 (13:43 IST)
ஒட்டுவதற்கு பயன்படும் பசை கெட்டியாகிவிடால் அதில் சிறிது வினிகர் சேர்த்து கலக்கவும்.

துணிகளில் ஏற்படும் மண் கறைகளை போக்க, அத்துணிகளை துவைப்பதற்கு முன் உருளைகிழங்கு வேகவைத்த தண்ணீரில் ஊறவைக்கவும்.

குளிர்சாதன பெட்டியில் பொருட்களை வைப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்க, ஒரு நீளமான பத்திரத்தில் சிறுது சோடா மாவுடன் தண்ணீர் கலந்து வையுங்கள்.

வெள்ளை துணிகள் பளீரென்று பிரகாசிக்க, அத்துணிகளை படிகாரம் கலந்த தண்ணீரில் ஊறவைத்து துவைக்கவும்.

கண்ணாடியை ஈரமான காகிகத்தில் துடைத்து பின்னர் உலர்ந்த காகிதத்தில் துடைத்தால் புதிது போல் காட்சியளிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்